Monday, January 23, 2012

"அதிரடி தோனி"





"அதிரடி தோனி"

தோனிக்கு நேரம் சரியில்லை போலும்.ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தோல்வி,அணியில் வீரர்களுக்குள் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதற்க்கிடையில் இன்று திடீரென்று அடுத்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.
ஏன் இந்த திடீர் முடிவு?
ஆனாலும் இந்திய அணி வெளிநாட்டுக்கு கிரிக்கெட் விளையாட செல்லும்போது பொதுவாக சரியாக விளையாடுவதில்லை.நம்ம ஊரில் ஜொலிக்கும் இந்திய அணி வெளிநாட்டு ஆடுகளங்களில் சொதப்பி வருவது வருத்தத்துக்குள்ளானது.
அதிரடியாய் ஆடும் தோனி ஆட்டத்திலும், தான் எடுக்கும் முடிவுகளிலும்  அதிரடியாகவே இருந்துவருகிறார் என்பது நிஜம்.
எது எப்படியோ அடுத்த ஆண்டு முதல் டெஸ்டில் ஒரு நல்ல கேப்டனை இந்தியா இழப்பது உறுதி. 
(இந்த கட்டுரையை படிக்கும்போது இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருக்கும் என நினைக்கின்றேன்.)

"Dhoni Rocks"


Time is not playing good for Dhoni it seems. Always failure in Australia and as said  there is no smooth relation ship between the players.Suddenly  Dhoni as announced  that he is going to retire from the next test match.why this sudden decision captain????
         
            Indian players who are playing with foreign countries always loose the match and return , but when playing in India they rock the games. Indian players always spoil the game in other foreign countries.  Dhoni  was always the show topper of the game but  he also proved that he would take heartbreaking decision also.The main point which i am supposed to say is that the Indian team is going to miss a good captain from next test match on wards. (when u read this news we would have loosed the game in Australia.)



No comments:

Post a Comment