Monday, January 23, 2012

முல்லைப் பெரியாரும் இரண்டு மாநிலங்களும்!






முல்லைப் பெரியாரும் இரண்டு மாநிலங்களும்!

முல்லைப்பெரியார் அணை உண்மையிலேயே என்னதான் நடக்கிறது! ஏன் இந்தப் போராட்டம்?

இதனால் இரண்டு மாநிலங்களிலும் சுமூகமான நிலை இல்லை.மாநில எல்லைகளில் பதற்றம்.

தமிழ்நாடு, கேரள எல்லைகளுக்குள் அவ்வப்போது போக்குவரத்து தடுத்து நிறுத்தப்படுவதால்
கேரளாவில் காய்கறிகளின் விலை பலமடங்கு கூடியுள்ளது.
தமிழ்நாட்டில் தேங்காய், எண்ணை மற்றும் வாழைக்காய் விலைகளில் ஏற்றம்.

தமிழ் நாட்டில் தேனி, கம்பம் பகுதிகளில் முந்திரி/திராட்சை தோட்டங்களில் வேலை செய்த மலையாளிகள் நிறைய பேர்

சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் முந்திரிகளை பறிக்க ஆளில்லாததால் விலைகளில் வீழ்ச்சி.

அதேப்போல் கேரளாவில் வேலை செய்த தமிழ்நாட்டு மக்களும் திரும்பி வந்துவிட்டனர்.

எல்லைகளில் போராட்டம், உண்ணாவிரதம், கடையடைப்பு, கண்டன கூட்டங்கள்....

தீர்வுதான் என்ன?

தமிழ்நாடு - அணை பலமானதாக இருக்கிறது. பாதுகாப்பாய் இருக்கிறது. புதிய அணை தேவையில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை
அமுல் படுத்துங்கள் என்கிறது.

கேரளா - அணை பலவீனமானதாக உள்ளதாகவும், புதிய அணை கட்டாயம் தேவை என்றும், சமீபத்திய பூகம்பங்களால் மக்கள் 
அச்சத்துடன் வாழ்வதாகவும் தினம் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்கள்.

மத்திய அரசு - வழக்கம்போல் மௌனமாகவே இருக்கிறது.

பேசித்தீர்க்கவேண்டிய  பிரச்சனையா? நீதிமன்றம் தலையிட்டும் முடிவு கிடைக்காமல் இருக்கும் இந்தப் பிரச்சனை!

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!





"Mullaiperiyar and its two states"

                   what's really happening in Mullaiperiyar dam matter!!!! why is this struggle??????
Due to this there is no smooth relationship between both the states, there is problem in the border of both states.
Because of this problem there is no transport facility between the states , and the vegetable price are much  hiked very often in kerela.The products like coconut , oil, and bananas costs less in Tamilnadu.
      
                kerela People who work in tamilnadu in states like kambam and theni  in grapes estate went back to their place due to this dam issue. so no people to get the grapes from the trees, because of this grapes price as gone less . Even tamilnadu people who worked in kerela came back.

                    Fasting , fighting , shops shutdown , etc when will all this get stopped in both the states.?????                    
Tamilnadu - dam is stronger and it is protected , there is no need for any other dam. Tamilnadu has asked to announce the order given by the supreme court.

kerela - people in kerela saying that dam in not in proper condition and there is need for dam to be reconstructed.
due to this people are mainly affected.

Central Government - Asusual silence!!!!!!!!

The problem would have solved by the people of both states but yet it is not solved even when the supreme court ordered on this mullaiperiyar issue.

   waiting long for the solution!!!!!!!


No comments:

Post a Comment