Thursday, October 20, 2011

அப்பாவி!




அப்பாவி!

ஒவ்வொரு முறையும்
நானும் அவளும்...
சண்டை போடும்போதெல்லாம்
உடைவதென்னவோ
எங்கள் மனங்கள் அல்ல,
ஒரு தவறும் செய்யாத
என் வீட்டு டிவி ரிமோட்தான்!



No comments:

Post a Comment